காளி வெங்கட் நாயகனாக நடித்து இருக்கும் ‘தோனிமா’ பட டீசர் இதோ!
Dhonima - Official Teaser | இவர்களுடன் விஷவ் ராஜ், விவேக் பிரசன்னா, கண்ணன் பொன்னையா, ராஜேஷ் சர்மா, பி.எல்.தேனப்பன், கல்கி ராஜன், ’ஆடுகளம்’ ராஜாமணி, ’சுப்ரமணியபுரம்’ விசித்திரன், ‘சிகை’ படத்தின் சசி, மொக்லி கே மோகன், பொன்னேரி சுஜாதா, மாயா முனீஸ்வரன் மற்றும் கார்த்திக் முனீஸ் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் டீசரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
இயக்குநர் ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் நடிகர் காளி வெங்கட் நாயகனாக நடித்துள்ள படம் ‘தோனிமா’. சாய் வெங்கடேஸ்வரன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகை ரோஷ்னி பிரகாஷ் காளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் தற்போது இயக்குநர் பாலாவின் ’வணங்கான்’ படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் விஷவ் ராஜ், விவேக் பிரசன்னா, கண்ணன் பொன்னையா, ராஜேஷ் சர்மா, பி.எல்.தேனப்பன், கல்கி ராஜன், ’ஆடுகளம்’ ராஜாமணி, ’சுப்ரமணியபுரம்’ விசித்திரன், ‘சிகை’ படத்தின் சசி, மொக்லி கே மோகன், பொன்னேரி சுஜாதா, மாயா முனீஸ்வரன் மற்றும் கார்த்திக் முனீஸ் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் டீசரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.