5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஜெயம் ரவி – நித்யா மேனனின் ‘காதலிக்க நேரமில்லை’ கிளிம்ப்ஸ் வீடியோ இதோ!

Kadhalikka Neramillai Glimpse | ஜெயம் ரவி நாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் நித்யா மேனன் நாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.  ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Jun 2024 16:35 PM

‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் பெற்றவர் கிருத்திகா உதயநிதி. இவர் இயக்கத்தில் 2022-ம் ஆண்டு வெளியானது ‘பேப்பர் ராக்கெட்’ வெப்சீரிஸ். காளிதாஸ் ஜெயராம்தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்த இந்த வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இவரது இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. ஜெயம் ரவி நாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் நித்யா மேனன் நாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.  ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விரைவில் டீசர், ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

Follow Us
Latest Stories