5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

PT Sir: ’பிடி சார்’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ இதோ!

PT Sir - Sneak Peek | அனிகா சுரேந்திரன், பிரபு, முனிஷ்காந்த், ஆர்.பாண்டியராஜன், இளவரசு, ஆர்.தியாகராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பாக ஐசரி கணேசன் தயாரித்து கார்த்திக் வேணுகோபாலன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு இந்த அண்டு பிப்ரவரியில் முடிவடைந்தது. இந்தப் படத்துக்கு, ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 26 May 2024 08:56 AM

இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இக்கத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் ஆதி தற்போது ‘பி.டி.சார்’ என்ற படத்தில் நடித்துள்ளார். சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் மூலமாக கவனம் ஈர்த்த காஷ்மீரா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். மேலும், அனிகா சுரேந்திரன், பிரபு, முனிஷ்காந்த், ஆர்.பாண்டியராஜன், இளவரசு, ஆர்.தியாகராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பாக  ஐசரி கணேசன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். கடந்த ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடைந்தது. இந்தப் படத்துக்கு, ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். இந்த படம் கடந்த 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Follow Us
Latest Stories