5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Video: ”ஒரு லவ் ஓகே பண்றதுக்குள்ள வாயில நுரை தள்ளுது” – ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’ பட ட்ரெய்லர் இதோ!

Emakku Thozhil Romance - Trailer | அசோக் செல்வன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கியுள்ளா. அவந்திகா நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 19 May 2024 07:12 AM

அசோக் செல்வன் நடிப்பில் அண்மையில் வெளியான‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கியுள்ளா. அவந்திகா நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என ரொமான்ஸ் காமெடி திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது என ட்ரெய்லரை பார்க்கும் போது தெரிகிறது.

Follow Us
Latest Stories