5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஹரா படத்திலிருந்து ‘ஆசை தேவதை’ பாடலின் லிரிக்கல் வீடியோ இதோ!

Haraa - Aasai Devathai Lyric Video | விஜய் ஸ்ரீ இயக்கியுள்ள நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்  யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மூத்த நடிகர் சாருஹாசன் மற்றும் நடிகை வனிதா விஜயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் இன்று ஜூன் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. தந்தை மற்றும் மகளுக்கு இடையிலான பாசத்தை மையமாகக் கொண்டு ஆக்சன் திரில்லர் ஜானரில் 'ஹரா' படம் உருவாகியுள்ளது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Jun 2024 15:18 PM

நடிகர் விஜய்யுடன் இணைந்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் மோகன். இதனிடையே ஹரா என்ற படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். படத்தை விஜய் ஸ்ரீ இயக்கியுள்ள நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்  யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மூத்த நடிகர் சாருஹாசன் மற்றும் நடிகை வனிதா விஜயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் இன்று ஜூன் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. தந்தை மற்றும் மகளுக்கு இடையிலான பாசத்தை மையமாகக் கொண்டு ஆக்சன் திரில்லர் ஜானரில் ‘ஹரா’ படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்திலிருந்து ‘ஆசை தேவதை’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.

Follow Us
Latest Stories