Tamil NewsPhoto Gallery > hairfall causes and care what to eat and what to follow know more in details
Hairfall Care: அடிக்கடி முடி கொட்டுதா? அப்போ இதை ஃபாலோ பன்னுங்க..!
இன்றைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இருக்கும் ஒரு பிரச்சனை என்றால் அது முடி கொட்டுவது தான். முடி கொட்டுவதற்கு பல காரணங்கள் கூறுகின்றனர். நாம் பயன்படுத்தும் தண்ணீர், ஷாம்பூ, சுற்றுசூழல் என காரணிகள் உள்ளது. முடி கொட்டுவதை தவிர்க்க நாம் சில ஈசியான் டிப்ஸ் பின்பற்றினாலே போதுமானது. ஆனால் அதனை தொடர்ச்சியாக செய்யும் போது தான் அதற்கான பலன் கிடைக்கும். முடி கொட்டுவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாக பார்க்கலாம்.