5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தண்ணீர் அதிகமாக குடித்தால் இவ்வளவு பிரச்சனையா? அதிக நீரால் ஏற்படும் தீமைகள் என்ன?

Water: மனிதனின் வாழ்க்கையில் மூன்று வேலை உணவு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது தண்ணீர். தண்ணீர் இன்றி நம்மால் வாழ முடியாது. இன்றைய காலக்கட்டத்தில் ஒருவர் தண்ணீர் எவ்வளவு குடிக்க வேண்டும் போன்ற பல்வேறு விஷயங்களை மருத்துவர்கள் கூறி வருகின்றனர். உடலில் நீர் சத்து இல்லை என்றால் பல பிரச்சனைகள் வரும். ஆனால் தண்ணீர் அதிக அளவு எடுத்துக்கொள்வதால் நம் உடலுக்கு பிரச்சனை வரும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஆம் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தான் என்பது போல அதிக அளவு தண்ணீரும் நம் உடலுக்கு கேடு தான்.

aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 25 Jun 2024 16:22 PM
ஒரு மனிதனுக்கு உணவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவு முக்கியம் தண்ணீர். ஆனால்அளவுக்கு அதிகமாக தண்ணீர் உட்கொள்வதால் உடலில் பல பிரச்சனைகள் ஏறபடும்

ஒரு மனிதனுக்கு உணவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவு முக்கியம் தண்ணீர். ஆனால்அளவுக்கு அதிகமாக தண்ணீர் உட்கொள்வதால் உடலில் பல பிரச்சனைகள் ஏறபடும்

1 / 6
அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால் உடலில் எலக்ட்ரோலைட் அளவு குறைகிறது, இதன் காரணமாக உடலின் சமநிலையும் பாதிக்கப்படுகிறது.

அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால் உடலில் எலக்ட்ரோலைட் அளவு குறைகிறது, இதன் காரணமாக உடலின் சமநிலையும் பாதிக்கப்படுகிறது.

2 / 6
ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும் என தெட்ரியாவிட்டால், 8 கிளாஸ் தண்ணீர் அவசியம் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகிறது

ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும் என தெட்ரியாவிட்டால், 8 கிளாஸ் தண்ணீர் அவசியம் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகிறது

3 / 6
அதிகப்படியான நீர்ச்சத்து காரணமாக, உங்களுக்கு குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனைகள் வரும்

அதிகப்படியான நீர்ச்சத்து காரணமாக, உங்களுக்கு குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனைகள் வரும்

4 / 6
கோப்பு புகைப்படம்

மனிதனின் வாழ்க்கையில் மூன்று வேலை உணவு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது தண்ணீர். தண்ணீர் இன்றி நம்மால் வாழ முடியாது. இன்றைய காலக்கட்டத்தில் ஒருவர் தண்ணீர் எவ்வளவு குடிக்க வேண்டும் போன்ற பல்வேறு விஷயங்களை மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

5 / 6
ஒருவர் அதிகப்படியான தண்ணீரை உட்கொள்வதால் வயிற்றுப்போக்கு கூட ஏற்படும் என கூறுகின்றனர்.

ஒருவர் அதிகப்படியான தண்ணீரை உட்கொள்வதால் வயிற்றுப்போக்கு கூட ஏற்படும் என கூறுகின்றனர்.

6 / 6
Latest Stories