5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுக்கலாமா? பிஸ்கட் கொடுப்பதால் வரும் விளைவுகள் என்ன?

குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுக்கலாமா என்ற சந்தேகம் எல்லா பெற்றோர்களுக்கு வரக்கூடிய ஒன்று தான். ஆனால் குழந்தைகளுக்கு பிஸ்கட் என்பது மிகவும் பிடித்தமான சிற்றுண்டி. ஆனால் பிஸ்கட் சாப்பிடுவதால் குழந்தைக்கு பல்வேறு உடல்நல பிரச்சனைகள் வரும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். பிஸ்கட்டில் சேர்க்கப்படும் பொருட்கள் குழந்தைகளின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்றும், அதில் எந்த ஆரோக்கிய பயனும் இல்லை எனறும் கூறுகின்றனர்.

aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 06 Jul 2024 18:33 PM
குழந்தைகளை கவரும் வகையில் மார்க்கெட்டில் விதவிதமான சுவையில் பிஸ்கட்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அப்படி விற்பனை செய்யப்படும் பிஸ்கட்டில் ஊட்டச்சத்து என்று பார்த்தால் அது பூஜ்ஜியமாக தான் இருக்கும்

1 / 6
பிஸ்கட் தயாரிப்பில் சேர்க்கப்படும்  கொழுப்பு, சோடியம், பொட்டாசியம், செயற்கை சுவையூட்டி ஆகிய அனைத்தும் உடல் நலத்திற்கு சற்றும் நன்மை தராது. அதேபோல் இது குழந்தையின் உணவுக்குழாயில் நிரந்தர  பிரச்சனை விளைவிக்கும்.

2 / 6
பிஸ்கட் தயாரிப்பில் சேர்க்கப்படும் மைதா மாவு அல்லது கோதுமை மாவு சுத்திகரிப்பட்ட ஒன்று என்பதால் அதில் இருக்கும் சத்து நீக்கப்படுகிறது. மேலும் பிஸ்கட் சாப்பிடுவதால் செரிமான கோளாறு ஏற்படும்.

3 / 6
பிஸ்கட்டில் இருக்கும் மைதா, குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பை கார்பனேட், சுவையூட்டிகள், நிறமிகள் ஆகியவை செரிமான கோளாறு ஏற்படுத்துவதோடு மலச்சிக்கலையும் ஏற்படுத்துகிறது.

4 / 6
பிஸ்கட் சாப்பிடும் குழந்தைகள் அதில் இருக்கும் மறைமுக இனிப்புக்கு அடிமையாகிறார்கள். அதிகப்படியாக சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சேர்க்கப்படுவதால் குழந்தைகள் இந்த பிஸ்கட்டையே விரும்புகின்றனர்.

5 / 6
பிஸ்கட் கொடுப்பதால் உடலில் இருக்கும் நல்ல கொழுப்பு அழிந்து கெட்ட கொழுப்பை அதிகரிக்கும். இது நாளடைவில் குழந்தைகள் மத்தியில் நீரிழிவு நோய், உடல் பருமன் ஆகிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்

6 / 6
Latest Stories