5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cocunut Oil: அன்றாடம் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்…!

தேங்காய் எண்ணெய் பல தலைமுறைகளாக நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ஒன்று. தற்போதைய காலகட்டத்திலும் நம்மில் பல பேர் பயன்படுத்தி வருகிறோம். தேங்காய் எண்ணெயில் இருக்கும் நன்மைகள் மற்றும் அதை பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள் குறித்து காணலாம்.

Cocunut Oil: அன்றாடம் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்…!
தேங்காய் எண்ணெய்
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 04 Jun 2024 20:45 PM

இந்தியாவிலேயே தேங்காய் எண்ணெயின் பயன்பாடு மிக அதிக அளவில் உள்ள மாநிலம் கேரளா. அதேபோல் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேங்காய் எண்ணெயில் பயன்படுத்துவதால் பல்வேறு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பெறலாம். நமது உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. தேங்காய் எண்ணெயினால் இதை ஆரோக்கியம் உடல் எடை பருமன் அதிகரிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, மூளை வளர்ச்சி போன்றவற்றிற்கு பல வழிகளில் நன்மை பயக்கிறது.

இதய ஆரோக்கியம்

இன்றைய மக்களின் பெரும்பாலான பிரச்சனையாக உள்ளது இதய ஆரோக்கியம் நன்றாக இருக்கும் ஒருவர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது தற்போது அதிகரித்து வருகிறது. நமது உடல் நலத்தை பாதுகாக்காமல் இதயத்தின் ஆரோக்கியம் குறித்து கவலைப்படாமல் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் பல்வேறு கலப்படமான எண்ணெய்களை பயன்படுத்துவதே முக்கிய பிரச்சினையாக உள்ளது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க இதயத்தை பாதுகாக்கவும் பக்கவாத பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது தேங்காய் எண்ணெயை அன்றாடம் உணவின் மூலமாக பயன்படுத்தி வருவதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.

Also Read: Shalini Ajithkumar: நடிகை ஷாலினி கொடுத்த எச்சரிக்கை.. போலிக்கணக்கு குறித்து பதிவு!

உடல் பருமன்

மாரடைப்பு பிரச்சனையைப் போன்று உடல் எடை அதிகரிப்பதும் வளர்ந்து வரும் நாகரீக உலகில் அதிகரித்து வருகிறது. உடல் பருமன் பிரச்சனை ஆல் பல்வேறு தரப்பினரும் மருத்துவமனைகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை நாடி வருகின்றனர். உடல் எடையை குறைக்க விரும்பபவர்கள் அன்றாட உணவு தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் கெட்ட கொழுப்பை குறைத்து ஆரோக்கியமான கலோரிகளை பெற உதவுகிறது.

மூளை செயல்பாடு அதிகரிப்பு

தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் மூளையின் செயல்பாடு மற்றும் அறிவாற்றலை மேம்படுத்த முடியும் என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் இயற்கையான நன்மைகளைப் பெற முடியும். அதில் முக்கியமானது, அறிவாற்றல் தேங்காய் எண்ணெய் ஆகவும் தேங்காயாகவும் பலர் அன்றாட உணவுகளில் சேர்த்து வருகின்றனர். அவர்களுக்கு உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படுவது அதிக அளவில் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அன்றாடம் தேங்காய் எண்ணெயில் பயன்படுத்துவதன் மூலம் உலகின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

தேங்காய் எண்ணெயை அதிக அளவில் பயன்படுத்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது கிருமிகள் மற்றும் வைரஸ்கள் பாக்டீரியாக்கள் அளிக்கும் வல்லமை கொண்டதாக உள்ளது. தேங்காய் எண்ணெயை உணவில் சேர்ப்பதன் மூலமும் உடலில் தெரிந்து கொள்வதன் மூலமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

Also Read: Rashmika Mandanna: குடும்ப சூழ்நிலையால் சிறுவயதில் பொம்மை வாங்கக்கூட முடியாது – ராஷ்மிகா

தலைமுடி வளர்ச்சி

தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் தலைமுடி அதிக அளவில் வளர்கின்றது கூறுகின்றனர். பெரும்பாலும் கேரளாவில் உள்ள பெண்களின் கூந்தல் நீண்ட அடர்த்தியாகவும் வளர்ந்துள்ளதை பார்க்க முடியும் அதற்கு காரணமாக தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதாக கூறுகின்றனர். முடி வளர்ச்சிக்கு மட்டுமில்லாமல் தேக ஆரோக்கியத்திற்கும் தேங்காய் எண்ணெய் உதவுகிறது தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த மாய்ஸரரைசராக பயன்படுகிறது. தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் வாயில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் வாயில் தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி கொப்பளிப்பதன் மூலம், வாயில் உள்ள கிருமிகள் மற்றும் ஈறுகளை வாயில் உள்ள கிருமிகளை அழித்து ஆரோக்கியமான உயிர்களையும் வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

Latest News