5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Amla: நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

தினமும் ஒரு நெல்லிக்காய் எடுத்துக் கொள்வது மனித வாழ்க்கைக்கு மிகவும் சிறந்ததாக கூறப்படும் நிலைகள் பழங்காலத்தில் இருந்தே நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வந்ததை நம்முடைய புராணங்கள் மூலமாகவும் தமிழ் இலக்கியங்கள் மூலமாகவும் நாம் அறியலாம். அவ்வாறு நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள் குறித்து காணலாம்.

Amla: நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!
நெல்லிக்காய்
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 10 Jun 2024 10:22 AM

ஆம்லா எனப்படும் நெல்லிக்காயில் அதிகளவு வைட்டமின் சி உள்ளதால் ஆக்சிஜனேற்ற பண்புகளுக்கு உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. நெல்லிக்காயை அதிக அளவில் எடுத்துக் கொள்வது செரிமானத்தை அதிகரிக்கிறது மேலும் இதை ஆரோக்கியத்தையும் சருமா ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி பல நன்மைகளை உடலுக்கு வழங்குகிறதது. குறிப்பாக கோடைகாலத்தில் நெல்லிக்காயை பூக்கள்வது மிகவும் சிறப்பானதாக அமைகிறது உடலுக்கு தேவையான குளிர்ச்சியை கொடுத்து வெப்பத்தை தணிக்கிறது.

ஆம்ளாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் இதில் உள்ள பிரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கி நடுநிலையான சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கி கொலாஜன் உற்பத்தியை தூண்டுவதன் மூலம் சறும ஆரோக்கியம் மற்றும் தோல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

Also Read: Noodles : நூடுல்ஸ் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா? ஷாக் கொடுக்கும் தகவல்கள்!

வைட்டமின்கள் அளவில் உள்ளதால் ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு கலவைகளுடன் சேர்ந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. இது உடலில் உள்ள தொற்று நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. வீக்கத்தை குறைத்து நாள்பட்ட நோய்களிலிருந்து விரைவாக மீட்க உதவுகிறது. நெல்லிக்காய் அதிக அளவு கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. ரத்த அழுத்தத்தை குறைத்து இதை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

நெல்லிக்காயில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் சரும செல்களை ஆக்சிஜனேற்று அழுத்தத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளாதின் உற்பத்தியை தூண்டுகிறது இது வயதான தோற்றத்தை தடுத்து சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகளை குறைக்கிறது தெளிவான ஆரோக்கியமான நிறம் மற்றும் சருமத்தை பெற உதவி செய்கிறது. நெல்லிக்காயில் உள்ள நார்ச்சத்து உடலுக்கு அதிக அளவில் உதவுகிறது.

Also Read: அமைச்சரவையில் இடம்பெற்ற நட்டா.. பாஜவின் புதிய தேசிய தலைவர் யார்?

நெல்லிக்காயில் அதிக அளவு குரோமியம் உள்ளதால் இது கார்போஹைட்ரேட் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்க உதவுகிறது மற்றும் இன்சுலினை மேம்படுத்தி ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது நீரிழிவு அபாயத்தை குறைத்து நீரிழிவு நோயாளிகளுக்கு உதவி செய்கிறது நெல்களில் உள்ள நார்ச்சத்து கலோரி உட்கடலை குறைத்து எடை இழப்பிற்கு உதவுகிறது.

நெல்லிக்காய் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நச்சுத்தன்மையையும் நீக்குகிறது மற்றும் வளர்ச்சிதை மாற்ற செயல்பாடுகளையும் மேம்படுத்த உதவுகிறது. நெல்லிக்காயில் உள்ள கரோட்டின் கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது. நெல்லிக்காயில் கேலித் அமிலம் போன்ற சக்தி வாய்ந்த அலர்ஜி எதிர்ப்பக் கலைகள் உள்ள நிலையில் இதய நோய் போன்ற பல்வேறு பிரச்சினைகளின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

Latest News