5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Video: உறியடி விஜய்குமாரின் ’எலெக்ஷன்’ படத்தின் 2-வது சிங்கிள் வெளியானது!

Mannavan Lyrical Video | ‘அயோத்தி’ புகழ் பிரீத்தி அஸ்ரானி மற்றும் புதுமுகம் ரிச்சா ஜோஷி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர்கள் ‘வத்திக்குச்சி’ திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் மற்றும் நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 14 May 2024 11:19 AM

நடிகர் விஜயகுமார் தற்போது ‘எலக்சன்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ‘சேத்துமான்’ பட புகழ் இயக்குனர் தமிழ் இயக்கி வருகிறார். ‘அயோத்தி’ புகழ் பிரீத்தி அஸ்ரானி மற்றும் புதுமுகம் ரிச்சா ஜோஷி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர்கள் ‘வத்திக்குச்சி’ திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் மற்றும் நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில், எலெக்ஷன் படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று வெளியாகியுள்ளது. மன்னவன் என்று துவங்கும் இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow Us
Latest Stories