Video: விதார்த்தின் ’லாந்தர்’ படத்தின் முதல் லிரிக்கள் வீடியோ இதோ!
Ayalpirai - Lyrical | படத்தை சாஜி சலீம் இயக்குகிறார். இவர் ‘முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்', 'கட்டா குஸ்தி' படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இந்த படத்தில் சுவேதா டோரத்தி, விபின், சஹானா கவுடா, பசுபதி ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'அயல் பிறை' என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.
நடிகர் விதார்த் நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘லாந்தர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தை சாஜி சலீம் இயக்குகிறார். இவர் ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’, ‘கட்டா குஸ்தி’ படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இந்த படத்தில் சுவேதா டோரத்தி, விபின், சஹானா கவுடா, பசுபதி ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ‘அயல் பிறை’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.