VIDEO: பாகுபலியை மிஞ்சுமா? கவனம் ஈர்க்கும் பவன் கல்யாண் பட டீசர்!
Hari Hara Veera Mallu Part 1: Sword vs Spirit - Teaser | 17-ம் நூற்றாண்டில் நடைபெறும் கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்தப் படம். இசையமைப்பாளராக கீராவானி, ஒளிப்பதிவாளராக வி.எஸ்.ஞான சேகர், கலை இயக்குநராக ராஜீவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளார்கள்.
க்ரிஷ் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்து வரும் படம் ‘ஹரி ஹர வீரமல்லு’. இந்தப் படத்தின் நாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இவர்களுடன் பேபி தியோல், நாசர், சுனில் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர். 17-ம் நூற்றாண்டில் நடைபெறும் கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்தப் படம். இசையமைப்பாளராக கீராவானி, ஒளிப்பதிவாளராக வி.எஸ்.ஞான சேகர், கலை இயக்குநராக ராஜீவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளார்கள். இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.