Hitlist Trailer : மிரட்டும் சைக்கோ கில்லர்.. பதறவைக்கும் ‘ஹிட்லிஸ்ட்’ பட ட்ரைலர்
Movie Trailer : விக்ரமின் மகனான விஜய் கனிஷ்கா நடித்து இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ஹிட்லிஸ்ட். இப்படத்தை அறிமுக இயக்குனர்கள் சூரிய கதிர் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் சேர்ந்து இயக்கியுள்ளனர். சைக்கோ கில்லர் படமாக உருவாகி இருக்கும் ஹிட் லிஸ்டின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
ஹிட்லிஸ்ட் ட்ரைலர் : பல வெற்றிப்படங்களை கோலிவுட்டுக்கு கொடுத்த இயக்குநர் விக்ரமனின் மகனும் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகிறார். விக்ரமின் மகனான விஜய் கனிஷ்கா நடித்து இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ஹிட்லிஸ்ட். இப்படத்தை அறிமுக இயக்குனர்கள் சூரிய கதிர் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் சேர்ந்து இயக்கியுள்ளனர். சைக்கோ கில்லர் படமாக உருவாகி இருக்கும் ஹிட் லிஸ்டின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் முனிஷ் காந்த், கிங்ஸ்லி, சித்தாரா, சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட ஏராளமான முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். குறிப்பாக நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ட்ரைலர் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் படமும் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது