Video : அலறவிடும் டீசர்.. கவனம் ஈர்க்கும் ‘கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி’
’கேங்கஸ் ஆஃப் கோதாவரி’ படத்தின் தெலுங்கு ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
Gangs of Godavari Teaser : கிருஷ்ணா சைதன்யா இயக்கத்தில் விஷ்வாக் சென் நடித்துள்ள திரைப்படம் ’கேங்கஸ் ஆஃப் கோதாவரி’. கோதாவரி நதி கரையில் நடக்கும் கேங்க்ஸ்டர் படமாக இது எடுக்கப்பட்டுள்ளது.இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது