5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இந்தியன் 2… வெளியானது ‘பாரா’ முதல் சிங்கிள் வீடியோ!

Indian 2 - Paaraa Lyric Video | காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. பான் இந்தியா படமான இதற்கு அனிருத் இசையமைக்கிறார்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 22 May 2024 17:43 PM

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் தற்போது நடித்துள்ளார். மேலும் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. பான் இந்தியா படமான இதற்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கு முந்தைய படங்களில் ஏ.ஆர்.ரகுமான் அல்லது ஹாரிஷ் ஜெயராஜ் ஆகிய இரு இயக்குனர்களுடன் மட்டும் பணியாற்றி வந்த ஷங்கர், தற்போது முதன்முறையாக அனிருத் உடன் கூட்டணி அமைத்துள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்துள்ளன. இந்தப் படத்திலிருந்து ’பாரா’ எனத் தொடங்கும் இந்த பாடலின் லிரிக்கள் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Latest Stories