5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

வெளியானது ‘புஷ்பா 2’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

PUSHPA PUSHPA (Telugu Lyrical) Pushpa 2 The Rule | கடந்த 2021-ம் ஆண்டு  வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த இந்தப் படத்தின் அடுத்த பாகம், ‘புஷ்பா- தி ரூல்’ என்ற பெயரில் இப்போது உருவாகி வருகிறது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 14 May 2024 11:20 AM

பான் இந்தியா முறையில் கடந்த 2021-ம் ஆண்டு  வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த இந்தப் படத்தின் அடுத்த பாகம், ‘புஷ்பா- தி ரூல்’ என்ற பெயரில் இப்போது உருவாகி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, ‘புஷ்பா புஷ்பா’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.

 

Follow Us
Latest Stories