5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஜான்வி முதல் அக்‌ஷய்குமார் வரை.. ஓட்டுபோட்ட பாலிவுட் பிரபலங்கள்!

Lok Sabha Election : நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்த நிலையில், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

c-murugadoss
CMDoss | Published: 20 May 2024 11:24 AM
பீகார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதுதவிர ஒடிசா மாநிலத்தில் 35 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  (படம் : அக்‌ஷய்குமார்)

1 / 5
வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வாக்குச்சாவடிகளில் மக்கள் எந்த ஒரு சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. (படம் : சன்யா மல்கொத்ரா)

2 / 5
இன்று 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.   இந்த வாக்குப்பதிவில் பொதுமக்கள், சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் பலரும் தங்கள் வாக்கினை பதிவிட்டு வருகின்றனர்.( படம் : ராஜ்குமார் ராவ்)

3 / 5
ஐந்தாம் கட்ட தேர்தலில் 675 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் காங்கிரரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே கேராளவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டுள்ளார். ( படம் : அமீர்கான் மகன் மற்றும் மகள்)

4 / 5
அமேதி தொகுதியில் காங்கிரஸின் கே.எல்.சர்மா நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி களம் காண்கிறார். (படம் : நடிகை ஜான்வி)

5 / 5
Follow Us
Latest Stories