Tamilnadu Powercut: நாளை தமிழ்நாட்டில் இந்த மாவட்டங்களில் மின் தடை.. ஏரியா வைஸ் லிஸ்ட் இதோ..
பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். இந்த நிலையில் நாளை சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு பின் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய மின்தடை: செப்டம்பர் 06ஆம் தேதியான நாளை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மின்தடை செய்யப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். இந்த நிலையில் நாளை சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு பின் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் சென்னை, கரூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று (05.09.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பராமாரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 25% கண் தானம் தமிழ்நாட்டில் தான் நடக்கிறது – அமைச்சர் மா. சுப்பிரமணியன் பெருமிதம்..
தமிழ்நாட்டில் எங்கே மின் தடை?
வேலூர்:
மோசூர் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான வளர்புரம், அரக்கோணம், திருவாலங்காடு மற்றும் மோசூர் சுற்றுவட்டார பகுதிகள் மின்தடை செய்யப்படும்.
உடுமலைப்பேட்டை:
பாலப்பம்பட்டி 110 கே.வி துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான உடுமல்பேட்டை டவுன், பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி, சங்கர்நாகே, காந்திநகர் 2, ஜீவா நகர், அரசு ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
மேலும் படிக்க: கண்மை டப்பா விழுங்கி ஒரு வயது குழந்தை உயிரிழப்பு.. சிவகங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..
கோயம்புத்தூர்:
காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
திருப்பூர்:
உடுமலையில் உடுமலைப்பேட்டை டவுன், பழனி சாலை, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி, சங்கர்நாகை, காந்திநகர் 2, ஜீவா நகர் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.