பரந்து விரிந்த இந்த உலகம் 7 கண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த 7 கண்டங்களில் குறிப்பிட்ட பகுதிகள் பிரிக்கப்பட்டு அவை தனி நாடுகளாக உள்ளன. இந்த நாடுகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நில அமைப்பு, தன்மை மற்றும் காலநிலையை கொண்டிருக்கும். இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய நில பரப்பளவை கொண்ட 10 நாடுகள் எவை, அதில் இந்தியா இடம்பெற்றுள்ளதா, இந்தியாவுக்கு எந்த இடம் என்பது குறித்து பார்க்கலாம்.