வெள்ளறி விதை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

13 SEP 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

சிங்க் சத்து 

வெள்ளரி விதையில் உள்ள சிங்க் சத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

டயட்டரி ஃபைபர்

வெள்ளரி விதையில் டயட்டரி ஃபைபர் அதிகம் உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

நீர்சத்து

வெள்ளரி விதைகள் நீர் சத்து மிகுந்தவை. இது உடல் வெப்பத்தை தணிக்க உதவுகிறது.

குறைந்த கலோரி

வெள்ளரி விதையில் குறைந்த அளவு கலோரி உள்ளது. இது உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.

செல் சிதைவு

வெள்ளரி விதையில் ஆன்டி ஆக்சிடெண்டுகள் அதிகம் நிறைந்துள்ளன. அவை உடலில் செல் சிதைவை தடுக்கின்றன.

இதய ஆரோக்கியம்

வெள்ளரி விதையில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. அவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.

சரும் ஆரோக்கியம்

இதில் உள்ள வைட்டமின் ஈ சத்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

மேலும் படிக்க