இரவு தூங்குவதற்கு முன்பு நடப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

16 SEP 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

நடைப்பயிற்சி

இரவு தூங்குவதற்கு முன்பு நடைப்பயிற்சி செய்வதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைப்பதாக கூறப்படுகிறது.

ஆழ்ந்த தூக்கம்

தூங்குவதற்கு முன்பு நடைப்பயிற்சி செய்வதன் மூலம் இரவில் ஆழ்ந்த தூக்கம் கிடைக்குமாம். 

மன அழுத்தம்

தூங்குவதற்கு முன்பு நடைப்பயிற்சி செய்வது மன அழுத்தத்தை குறைக்க உதவுமாம்.

உடல் எடை

இரவு உணவு சாப்பிட்ட பிறகு நடப்பது உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவுகிறது. 

சீரான உடன் எடை

தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு நடப்பது சீரான உடல் எடையை பராமரிக்க உதவுமாம்.

பதட்டம்

தூங்குவதற்கு முன்பு உடற்பயிற்சி செய்வது மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை போக்க உதவுகிறது.

செரிமானம்

இரவு தூங்குவதற்கு முன்பு நடைப்பயிற்சி செய்வது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

மேலும் படிக்க