உலகில் மகிழ்ச்சி குறைவாக உள்ள  நாடுகள் என்னென்ன தெரியுமா?

13 September 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதலிடம் பிடித்துள்ளது. போர், நிலையில்லா பொருளாதாரம் ஆகியவை இதற்கு காரணமாகும்

ஆப்கானிஸ்தான்

தோல்வியுற்ற பொருளாதாரம், உறுதியில்லாத அரசியல், வன்முறை ஆகியவை மக்கள் மகிழ்ச்சியில்லாமல் இருக்க காரணமாகும்

லெபனான்

வேலையில்லா திண்டாட்டம், வறுமை நிலை ஆகியவை குறைவான மன மகிழ்ச்சிக்கு காரணமாகும்

லெசோதா

வறுமை, வரையறுக்கப்பட்ட பொருளாதாரம் ஆகியவையுடன் மக்கள் போராடுவதால் குறைவான மகிழ்ச்சியுடன் உள்ளனர்

சியரா லியோன்

இந்நாட்டில் வறுமை, சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை ஆகிய சவால்களை மக்கள் எதிர்கொள்வதால் மகிழ்ச்சி குறைவாக இருக்கிறது

காங்கோ

பொருளாதார சவால்கள், நிலையில்லாத அரசியல் ஆகியவை மகிழ்ச்சியற்ற நாடுகளில் பட்டியலில் ஜிம்பாப்வே இடம்பெற காரணமாகி விட்டது

ஜிம்பாப்வே

வறுமை, உள்கட்டமைப்பு வசதி இல்லாதது ஆகியவை இந்நாட்டு மக்களிடையே மகிழ்ச்சியும் இல்லாமல் செய்து விட்டது

மலாவி