ஒரு டம்ளர் இளநீரில் உப்பு போட்டு குடித்தால் என்ன பலன்..? 

29 August 2024

Pic credit - tv9

Author : Mukesh 

       குளிர்ச்சி

உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும்.

       அடைப்பு

இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும்.

       இன்சுலின்

இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும்.

       ஜீரண சக்தி

குடல் புழுக்களை அழிக்கிறது; ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

     வயிற்று வலி

மாத விலக்கின்போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கு தீர்வு தரும். 

      சிறுநீரக கல்

சிறுநீரக கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து; சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.