ப்ராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்

06 July 2024

Pic Credit: pixabay

புரதம்

கோழி இறைச்சி நல்ல புரதம் நிறைந்த ஆரோக்கியமான உணவு தான்

இதய நோய்

அதிகப்படியான ப்ராய்லர் கோழி இறைச்சி எடுத்துக்கொண்டால் இருதய கோளாறு அல்லது ரத்த அழுத்தம் ஏற்படும்

புற்றுநோய்

குறிப்பாக ப்ராய்லர் கோழி உட்கொள்வதால் புற்று நோய் ஏற்படக்கூடும் என கூறுகின்றனர்

உடல் பருமன்

குழந்தைகளுக்கு அடிக்கடி ப்ராய்லர் கோழி கொடுத்து வந்தால் சிறு வயதிலேயே உடல் பருமன் மற்றும் ஹார்மோன் கோளாறுகள் ஏற்படும்

வயிற்றுப்போக்கு

சிக்கனை சரியாக சமைக்காமல் உண்டால் சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்

எதிர்மறை ஆற்றல்

பண்ணையில் வளர்க்கப்படும்   கோழிகளில் ஆண்டி பயாடிக் ஊசி போடப்படுவதால் நாம் அதனை அதிகமாக உட்கொள்ளும் போது நம் உடலில் எதிர்மறையான ஆற்றல் வெளிப்படும்

விந்தணு 

ஆண்கள் இதனை அதிகமாக எடுத்துக்கொள்வதால் அவர்களுக்கு விந்தனு குறைப்பாடு ஏற்படும் என கூறுகின்றனர்