ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்

10 JULY 2024

Pic credit - pixabay

சத்துக்கள் நிறைந்த ஓட்ஸை நாம் தினசரி சாப்பிடுவதால் ஒரு சில பக்கவிளைவுகள் ஏற்படும்

பக்கவிளைவு

இரைப்பை பிரச்சனைகள் இருப்பவர்கள் ஓட்ஸ் சாப்பிட்டால் வயிற்று உப்பசம், செரிமான பிரச்சனைகள் ஏற்படுத்தும்

செரிமான பிரச்சனை

ஓட்ஸை தினசரி உட்கொண்டால் ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்படும் என கூறுகின்றனர்.

ஊட்டச்சத்து

தினசரி ஓட்ஸை மட்டும் உட்கொள்வதால் நிணைவாற்றல் செயல்பாட்டில் பிரச்சனைகள் வரும்

நிணைவாற்றல்

ஓட்ஸில் கிளைசெமிக் இண்டெக்ஸ் அதிகமாக இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும

சர்க்கரை அளவு

தினசரி ஓட்ஸ் சாப்பிட்டு வருவதால் தசை இழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது

தசை இழப்பு

ஓட்ஸ் உடன் நாம் சேர்த்துக்கொள்ளும் சில பொருட்களால் உடல் எடை அதிகரிக்கக்கூடும்

உடல் எடை