நீண்ட நாள் கழுத்து வலி சரியாக என்ன செய்ய வேண்டும்

2 SEPTEMBER 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

கழுது வலி

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் கழுத்து வலி, முதுகு வலி மற்றும் தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வருகின்றனர்.

வாழ்க்கை முறை

இதற்கு ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பது, குனிந்தவாறு படிப்பது, ஒழுங்கற்ற தூக்க முறை காரணமாக இந்த வலி ஏற்படுகிறது

எப்சாம் சால்ட் 

2 முதல் 3 கப் எப்சாம் சால்ட் சட்டியில் சூடு படுத்தி துணியில் கட்டி நன்கு ஒத்தடம் கொடுத்து வந்தால் நல்ல முன்னேற்றம் இருக்கும

ஆப்பிள் சைடர் 

நல்ல சுடு தண்ணீரில் ஆப்பிள் சைடர் வினிகர் ஊற்றி, ஒத்தடம் அல்லது பாத் டப்பில் உட்காரந்து வந்தால் கழுக்த்து வலி குணமாகும்

வேலை 

கழுத்து வலியால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்

லேப்டாப் 

அதேபோல் நீண்ட நேரல் லேப்டாப் அல்லது கனினி முன் அமர்ந்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்

மருத்துவ சிகிச்சை 

இவற்றை தவிர நீண்ட நாள் கழுத்து வலிக்கு மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை பெற வேண்டும்