கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

05 July 2024

Pic Credit: pixabay

 நார்ச்சத்து, இரும்பு,  ஃபோலேட், புரதம் மற்றும் மெக்னீசியம் போன்ற  சத்துக்கள் நிறைந்துள்ளது

சத்துக்கள்

கீரை தொடர்ந்து  சாப்பிட்டால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.

மன ஆரோக்கியம்

கீரை சாப்பிடுவதால்  சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக  இருக்க உதவும்

சுறுசுறுப்பு

கீரை சாப்பிடுவது  ரத்த நாளங்களை சுத்தம் செய்ய உதவும்

ரத்த நாளங்கள்

கீரையில்  வைட்டமின் கே, சி, ஏ  அதிகமாக காணப்படுகிறது

வைட்டமின்கள்

 கீரை கருவில் வளரும்  குழந்தையின் வளர்ச்சிக்கு  முக்கிய பங்காற்றும்

கரு வளர்ச்சி

கீரை பச்சையாக சாப்பிட்டால் ஒருசிலருக்கு ஒவ்வாமை  ஏற்படும்.  சமைத்து  சாப்பிடவதே நல்லது

ஒவ்வாமை