மூளை மற்றும் நினைவாற்றலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள்..

5 SEPTEMBER 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

டிரான்ஸ் கொழுப்பு

உணவில் நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் டிரான்ஸ் கொழுப்புகள் நிறைவுறா கொழுப்புகளாகும். இது மூளைக்கு நல்லதல்ல

அஸ்பார்டேம்

அஸ்பார்டேம் என்பது உணவு பொருட்களில் இல்லாத செயற்கையான சர்க்கரையாகும். இது மூளையை வெகுவாக பாதிக்கும்

பாதரசம்

டூனா போன்ற பாதரசம் நிறைந்த மீன்கள் வளரும் குழந்தைகளின் மூளையை பாதிக்கும் தன்மை கொண்டது

சர்க்கரை

சர்க்கரை பானங்கள் அல்லது கிளைசெமிக் இண்டெக்ஸ் அதிகமாக இருக்கும் உணவுகள் டிமென்ஷியா போன்ற நோயை உண்டாக்கக்கூடும்

கார்போஹைட்ரேட்

அதிக கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள் உங்கள் மூளையின் செயல்பாட்டை குறைக்கும் தன்மை கொண்டது

மது பழக்கம்

மது பழக்கம் மூளையை கடுமையாக பாதிக்கும் என்பது பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

மீன் வகைகள் 

நல்ல காய்கறிகள் மற்றும் பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்