16 SEPTEMBER 2024
Pic credit - pixabay
Author Name : Aarthi
சாதத்தில் இருக்கும் basicillus cereus எனும் பாக்டீரியா இனப்பெருக்கம் செய்யும் என்பதால் சாதத்தை சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது
கீரையில் அதிகப்படியான நைட்ரேடுகள் உள்ளது இதனை சூடு படுத்தி சாப்பிடும் போது அது கெட்ட நைட்ரேடுகளாக மாறும்
உருளைகிழங்கை மிண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் போது அதில் இருக்கும் பாக்டீரியா தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவாக மாறும்
முட்டையை மிண்டும் சூடுபடுத்துவதால் அது உணவில் நோய் உருவாக்கும் தன்மையை அதிகரிக்கும்
சிக்கனை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடுவதால் அது ரப்பர் போன்ரு மிகவும் கடினமானதாக மாறும், மேலும் நோய் பரவும் அபாயத்தை அதிகரிக்கும்
காளானில் புரதம் மற்றும் பிற சத்துக்கள் உள்ளது, இதனை மீண்டும் சூடுபடுத்தும் போது அது செரிமான கோளாறை உண்டாக்கும்
பீட்சாவை மீண்டும் சூடுபடுத்தினால் அதில் பாக்டீரியாக்கள் பெருக்கம் அதிகரிக்கும். செரிமான கோளாறை ஏற்படுத்தும்