எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும்..

10 JULY 2024

Pic credit - pixabay

இதில் இருக்கும் அதிகளவு கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் வலிமையை மேம்படுத்தும்

எலும்பு வலிமை

உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகமல் தடுத்து நிறுத்தும் தன்மை கொண்டது எள்

புற்றுநோய்

எள்ளை சாப்பிட்டு வந்தால் இதயம் சம்மதமான எந்த பிரச்சனையும் வராது

இதய நோய்

இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஒமேகா 3, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது

சத்துக்கள்

பெண்கள் இதனை தினசரி சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும்

மார்பக புற்றுநோய்

செரிமான கோளாறால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்

செரிமானம்

எள்ளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் ஞாபக மறதி எட்டிக்கூட பார்க்காது 

ஞாபக மறதி