29 AUGUST 2024
Pic credit - pixabay
Author Name : Aarthi
மது அருந்தினால் உடல் நலத்திற்கு கேடு என கூறுவார்கள். ஆனால் அளவான மதுபழக்கம் உடலுக்கு பல நன்மைகளை தரும்.
உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்
சிவப்பு வைனில் இருக்கும் பண்புகள் சளி, மூக்கடைப்பு, தும்மல், தொண்டை வலி எதிர்த்து போராடும் தன்மை கொண்டது.
வோட்காவில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்பு இதய குழாயில் ஏற்படும் அடைப்புகள் உருவாகாமல் தடுக்கும்
சிவப்பு வைன் கல்லீரைலை காப்பதோடு, உடலில் அதிகப்படியான கொழுப்பு சேராமல் இருக்க உதவும். மேலும் உடல் எடை குறைக்க உதவும்
அளவான மதுவை எடுத்துக்கொள்வதால் உங்கள் நினைவாற்றலை அதிகரிக்க உதவும்
பீரில் அதிகமான சிலிக்கான் இருப்பதால் அடர்த்தியான ஆரோக்கியமான எலும்புகளுக்கு வழிவகுக்கும்.