ஏலக்காய் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..

15 SEPTEMBER 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

செரிமானம்

ஏலக்காய் டீ வாய்வுத் தொல்லை, அஜீரணக் கோளாறு, வயிறு உப்பசம் ஆகியவற்றைச் சரிசெய்ய உதவும்

நோய் தடுப்பான்

ஏலக்காயில் வாலட்டைல் என்னும் எண்ணெய் உள்ளது. இது நறுமணத்தை கொடுப்பதோடு பல நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது.

சத்துக்கள்

ஏலக்காயில் கால்சியம், வைட்டமின் பி6, பி3, சி, தாதுக்கள் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.

ரத்த அழுத்தம்

ஏலக்காய் டீ தினமும் குடித்து வர ரத்த அழுத்தம் சீராகும், மேலும் ஆக்ஸினேற்ற பன்புகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

மயக்கம்

ஏலக்காயை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் தலைசுற்றல், மயக்கம் போன்ற பிரச்சனைகள் சரியாகும்

விக்கல்

அடிக்கடி விக்கல் ஏற்படும் பிரச்சனை இருப்பவர்கள் புதினா மற்றும் ஏலக்காய் சேர்த்து கொத்திக்க வைத்த நீரை குடித்து வந்தால் நல்ல முன்னேற்றம் இருக்கும்

நீரிழிவு 

தினமும் ஏலக்காய் போட்ட டீ குடித்து வந்தால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவும்