சத்துக்கள் நிறைந்த கத்திரிக்காய்

29 June 2024

Pic Credit: pixabay

கத்திரிக்காயில் இருக்கும் நீர்ச்சத்து, பொட்டாசியம் கொழுப்பை குறைக்கும்

கொழுப்பை நீக்கும்

மலச்சிக்கலை சரி செய்து செரிமானத்தை சீர் செய்யும்

மலச்சிக்கல்

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைக்க உதவி செய்யும்

சர்க்கரை அளவு

வைட்டமின்கள் ஏ, சி, பி1,  மற்றும் பி12 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது

சத்துக்கள்

ரத்த நாளங்கலை சரி செய்து இதய நோய் வராமல் இருக்க உதவும்

இதய நோய்

குறைந்த கலோரி இருப்பதால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க உதவும்

உடல் எடை

வாத நோய், ஈரல் நோய் வராமல் தடுக்கும் 

நோய் தடுப்பான்

இன்னும் சில வெப் ஸ்டோரிஸ்