தினமும் கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..

16 SEPTEMBER 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

சத்துக்கள்

கறிவேப்பிலையில் வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம் உள்ளிட்ட பல சத்ட்துக்கள் அடங்கியுள்ளது

நீரிழிவு 

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி காலையில் கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு குறையும்

ரத்த சோகை 

அதேபோல் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் காலையில் பேரிச்சம்பழத்துடன் கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் ரத்த அணுக்கள் அதிகரிக்கும்

கொழுப்பு

வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் உடலில் கொழுப்புச் சத்து கணிசமாக குறையும்

இதய நோய் 

கறிவேப்பிலை இதய நோய் மற்றும் தமனி ரத்த கசிவு ஏற்படாமல் தடுக்கும்

முடி கொட்டுவது

தினமும் கறிவேப்பிலை சாப்பிடுவதால் முடி கொட்டும் பிரச்சனை குறைந்து முடி கருமையாக வளரும்

செரிமானம் 

செரிமான பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் செரிமானம் சீராகும்