2 SEPTEMBER 2024
Pic credit - pixabay
Author Name : Aarthi
எலுமிச்சையில் இருக்கும் நார்ச்சத்து முழுமையான உணர்வை கொடுக்கும். இதனால் எடை கட்டுப்பாட்டுடன் இருக்க உதவும்
எலுமிச்சை பழத்தில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நீரிழிவு நோயாளிகளுக்கு தொற்று ஏற்படாமல் தடுக்கும்
இதில் இருக்கும் வைட்டமின் சி ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொண்டது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை தடுக்கும்
எலுமிச்சை பழத்தை தொடர்ந்து எட்டுத்துக்கொள்வதன் மூலம் உடலின் PH அளவை கட்டுக்குள் வைக்கும்
எலுமிச்சை பழம் மன அழுத்தத்தை குறைக்கும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது
செரிமான கோளாறை சரி செய்து, செரிமான பிரச்சனை வராமல் தடுக்கும் தன்மை கொண்டது
இதில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் இருப்பதால் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது.