29 AUGUST 2024
Pic credit - pixabay
Author Name : Aarthi
இன்றைய வாழ்க்கைமுறை மற்றும் நாம் உட்கொள்ளும் உணவுகள் மூலம் நம் உடலுக்கு பல்வேறு நோய்கள் வருகிறது.
அதில் ஒன்றுதான் சிறுநீரக கற்கள். இந்த பிரச்சனை வராமல் தடுக்க நாம் ஒரு சில உணவுகளை தவிர்த்தாலே போதுமானது.
துரித உணவுகள் அல்லது உப்பு அதிகம் இருக்கும் உணவுகள் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது இந்த சிறுநீரக பிரச்சனை வராமல் தடுக்கும்
உப்பு மட்டுமல்ல நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் சர்க்கரை கலந்த உணவை அதிகமாக எடுத்துக்கொண்டாலும் இந்த பிரச்சனை வரும்
கார்பனேடெட் ட்ரிங்க்ஸ் எனப்படும் சோடா போன்ற குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்
கடல் உணவுகள் அல்லது ரெட் மீட்டை அதிகமாக எடுத்துக்கொண்டாலும் சிறுநீரக பிரச்சனை வரும்
காபி சிறுநிரக பிரச்சனைக்கு வழிவகுக்கும். அதிகமாக எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்