குறைந்த கலோரி உணவுகள் உடல் எடையை குறைக்குமா?

09 JULY 2024

Pic credit - Unsplash

உடல் எடை

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் குறைந்த அளவு சாப்பிடுவது நல்லது. சில உணவுகளை தவிர்ப்பதும் நல்லது

வால்யூம் ஈட்டிங்

குறைந்த கலோரி உணவுகளை சாப்பிடுவது, உங்களுக்கு பிடித்த உணவாக இருந்தாலும் அளவோடு சாப்பிடுவது ஆரோக்கியமாக இருக்கும்

பழங்கள், நட்ஸ்

ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றும்போது பழங்கள், நட்ஸ், சிறுதானியங்கள் போன்றவற்றை சாப்பிடலாம்

காய்கறிகள்

ஒருவேளை உணவில் நிறைய காய்கறிகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். கீரை, வெள்ளரிக்காய், ஆம்லெட், சாலட்டை சாப்பிடலாம்

எண்ணெய்

எண்ணெய்யில் பொரித்த உணவுகளுக்கு நோ சொல்லுங்க. கெட்ட கொழுப்புள்ள உணவுகளை சாப்பிட வேண்டாம்

கெட்ட கொழுப்பு

சமைக்கும்போது அதிகளவு எண்ணெய் சேர்க்க வேண்டும். இது உடலில் கெட்ட கொழுப்புகளை சேர்க்கும்

வேகவைத்த உணவு

வேகவைத்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. குறிப்பாக டயர்ட்டில் இருப்பவர்கள் காய்கறிகளை எண்ணெய்யில் பொரிக்காமல் வேகவைத்து உப்பு போட்டு அப்படியே சாப்பிடலாம்