25 August 2024

விஜயகாந்த் பற்றிய சுவாரஸ்ய தகவல்

Umabarkavi

பள்ளி படிப்பு

மதுரையில் கடந்த 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி பிறந்தார். அங்கேயே 11ஆம் வகுப்பு வரை  படித்தார்

சினிமா ஆசை

திரையுலகில் முன் அனுபவம் இல்லாத விஜயகாந்த், நடிகராக வேண்டும் என்ற ஆசையுடனும், கனவுடனும் மதுரையை விட்டு வெளியேறி சென்னைக்கு இடம் பெயர்ந்தார்

எம்ஜிஆரின் தீவிர ரசிகராக இருந்த விஜயகாந்த், அவருக்கு சிலை நிறுவி சமூக சேவைகளில் ஈடுபட்டார். சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கும் முதல் ஆளாக குரல் கொடுத்தார்

எம்ஜிஆர் ரசிகர்

1980 முதல் 1990 காலக்கட்டத்தில் சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் விதமாக தனது படங்களில் புரட்சி பேசினார்

சமூக குரல்

தேமுதிக

2005ல் சினிமாவில் இருந்து அரசியலுக்குள் நுழைந்த விஜயகாந்த், தேமுதிக என்ற கட்சியை தொடங்கி  2006ல்  தேமுதிக வலுவான கட்சியாக உருவெடுத்தது

2011ல்  அதிமுக கூட்டணி அமைத்த விஜயகாந்திற்கு எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்து கிடைத்தது.

எதிர்க்கட்சி

72வது பிறந்தநாள்

2023 டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இன்று அவரது 72வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது