உலகின் மிகவும் ஆபத்தான சாலைகள் பற்றி தெரியுமா?
5 September 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
பொலிவியாவில் உள்ள வடக்கு யுங்காஸ் சாலை மரண சாலை என அழைக்கப்படுகிறது. இருபக்கமும் சுவர்களே இல்லாமல் இருக்கும்
பொலிவியா
பொலிவியா
சீன நாட்டில் உள்ள Gualiong சாலை உள்ளூர் மக்களால் மலைப்பகுதியின் ஓரத்தில் வெட்டப்பட்ட சாலையாகும்
சீனா
சீனா
இங்குள்ள
டிரான்ஸ் சைபீரியன் நெடுஞ்சாலை கிட்டதட்ட
11 ஆயிரம் கிலோமீட்டர்கள்
ஆபத்து நிறைந்தவையாகும்
ரஷ்யா
ரஷ்யா
உலகின் 9வது உயர சிகரமான நங்கா பர்பத்தின் அடிவாரம் செல்லும் ஃபேரி மெடோஸ் சாலை ஆபத்து நிறைந்தது
பாகிஸ்தான்
பாகிஸ்தான்
அடிக்கடி நிலச்சரிவுகள், பனிப்புயல்கள் வீசும் காஷ்மீர் லே மணாலி சாலை ஓட்டுநர்களுக்கு சவால் நிறைந்தது
இந்தியா
இந்தியா
பூதத்தின் பாதை என அழைக்கப்படும் இந்த பாம்பு வடிவ சாலை செங்குத்து சாய்வு, கூர்மையான வளைவுகளை கொண்டது
நார்வே
நார்வே
பாறைகளில் செதுக்கப்பட்ட ஸ்கிப்பர் கேன்யன் சாலை ஓட்டுநர்களுக்கு சவால் நிறைந்த சாலையாகும்
நியூசிலாந்து
நியூசிலாந்து
Learn more