நேபாளத்தில் கண்டிப்பாக காண வேண்டிய இடங்கள் என்னென்ன தெரியுமா?
3 September 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
இங்குள்ள காத்மாண்டு தர்பார் சதுக்கம், படன் சதுக்கம் ஆகிய இடங்களில் உள்ள அரண்மனைகள், கோயில்களை காணலாம்
காத்மாண்ட் பள்ளத்தாக்கு
காத்மாண்ட் பள்ளத்தாக்கு
பல்வேறு நிலப்பரப்புகள், உள்ளூர் கலாச்சாரத்தை அனுபவித்து கொண்டே இமயமலையில் மலையேற்றம் செல்லலாம்
மலையேற்றம்
மலையேற்றம்
யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட புத்தர் பிறந்த இடமான லும்பினி செல்லுங்கள். இங்குள்ள மாயா தேவி கோயிலையும் காணலாம்
புத்தர் இடம்
புத்தர் இடம்
காண்டாமிருகம், புலிகள் உள்ளிட்ட வன விலங்குகள் நிறைந்த சித்வான் தேசிய பூங்கா கண்டிப்பாக உங்களை ஈர்க்கும்
தேசிய பூங்கா
தேசிய பூங்கா
பொக்காராவில் உள்ள ஃபெவா ஏரியின் மீது சாகச விளையாட்டான பாராகிளைடிங் செய்து மகிழலாம்
விளையாட்டு
விளையாட்டு
அது முடிந்ததும் ஃபெவா ஏரியில் உற்சாகமாக படகு சவாரி மேற்கொள்வதால் மனம் மகிழ்ச்சியடையும்
சவாரி
சவாரி
உள்ளூர் உணவுகளான மோமோஸ், தால் பட், நெவாரி உணவுகளை உண்டு மகிழ அங்கிருக்கும் உணவகங்களுக்கு செல்லுங்கள்
உணவு
உணவு
மேலும் படிக்க