இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சிகள்
என்னென்ன தெரியுமா?
27 August 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
கர்நாடகாவின் ஷிமோக்கா மாவட்டத்தில் 455 மீட்டர் உயரம் கொண்ட இந்த அருவி தான் இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும்
குஞ்சிக்கல் அருவி
குஞ்சிக்கல் அருவி
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் இந்த அருவி சிம்லிபால் தேசிய பூங்காவில் அமைந்துள்ளது. இது 399 மீட்டர் உயரம் கொண்டது
பரேஹிபானி
பரேஹிபானி
மேகாலயாவின் கிழக்கு காசிஹில்ஸ் மாவட்டத்தில் இந்த அருவி அமைந்துள்ளது. 340 மீட்டர் கொண்ட இந்த அருவி சிரபுஞ்சிக்கு
அருகில் உள்ளது
நோகலிகை
நோகலிகை
மேகாலயாவில் அமைந்துள்ள இந்த அருவி 315 மீட்டர் கொண்டது. இது ஏழு பிரிவுகளாக விழுகிறது
நோக்ஸ்நிதியாங்
நோக்ஸ்நிதியாங்
கோவாவின் தெற்கில் அமைந்துள்ள இந்த அருவி 310 மீட்டர் உயரம் கொண்டது. இது பால் கடல் என அழைக்கப்படுகிறது
துத்சாகர்
துத்சாகர்
306 மீட்டர் உயரம் கொண்ட இந்த நீர்வீழ்ச்சி மேகாலயாவில் அமைந்துள்ளது. அம்மாநிலத்தின் உயரமான நீர்வீழ்ச்சி இது தான்!
கைன்ரெம்
கைன்ரெம்
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி 3 அடுக்குகளைக் கொண்டது. மேற்குதொடர்ச்சி மலையில் இது அமைந்துள்ளது
மீன்முட்டி
மீன்முட்டி
மேலும் படிக்க