சகோதரியிடம் உடன்பிறப்புகள் கற்றுக்கொள்ளும்
முக்கிய விஷயங்கள்!
28 October 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
உணர்வுகள் வழியாக கடினமான காலங்களில் புரிந்து கொள்வதற்கும் ஆதரவளிப்பதற்கும் கற்றுக் கொள்வார்கள்
புரிதல்
புரிதல்
அடிக்கடி மோதல்களில்
ஈடுபட மாட்டார்கள். அவ்வாறு ஏற்பட்டால் பொறுமையை கடைபிடித்து தீர்க்க முயற்சிப்பார்கள்
பொறுமை
பொறுமை
சகோதரியுடன் வளரும் போது ஒத்துழைப்பு, குழுவாக இணைந்து செயல்படுவது, பகிர்ந்து மகிழ்வது போன்றவற்றை கற்றுக்கொள்வார்கள்
ஒத்துழைப்பு
ஒத்துழைப்பு
குழந்தை பருவத்தை
தாண்டிய விஸ்வாசம், நம்பிக்கை மற்றும் தோழமை ஆகியவை காட்டும் முதல் தோழியாக சகோதரிகள் இருப்பார்கள்
தோழி
தோழி
சகோதரிகள் தங்களுடன் பிறந்தவர்களின் உணர்வுகளை சுதந்திரமாக வெளிப்படுத்த ஊக்குவிப்பார்கள். இது நம்பிக்கை வளர்க்கும்
ஊக்குவிப்பு
ஊக்குவிப்பு
கடினமான காலங்களில் இருந்து எப்படி மீள்வது, வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்வது
என்பதை சகோதரிகளிடம் இருந்து நாம் கற்கலாம்
மீள்தல்
மீள்தல்
சகோதரிகளுக்கிடையே இருக்கும் பிணைப்பு பெரும்பாலும் நிபந்தனையற்ற அன்பாக இருக்கும். எந்தவித குறிக்கோளும் இல்லாமல் வெளிப்படுத்துவார்கள்.
சிந்தனை
சிந்தனை
மேலும் படிக்க