உடலுக்கு உற்சாகத்தை கொடுக்கும் சிறந்த உணவுகள்!

03 SEP 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

புரதம் 

புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு புத்துனர்ச்சியும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.

பால் பொருட்கள்

பால், தயிர் உள்ளிட்ட உணவுகள் உடலில் டோபமைனை உருவாக்குகிறது. இதன் மூலம் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.

சர்க்கரை வள்ளி

சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிக வைட்டமின்கள் உள்ளன. அவை, உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியமும், வட்டமின்களும் நிறைந்துள்ளன. அவை உடலுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன.

ஆப்பிள் 

ஆப்பிளில் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. அவை, உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றன.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் மன அழுத்தத்தை போக்க உதவுகிறது.

பீட்ரூட்

பீட்ரூட்டில் நைட்ரேட் அதிகம் உள்ளது. அது உடலுக்கு உடனடி புத்துணர்ச்சி அளிக்கிறது.

மேலும் படிக்க