தேசிய பறவையாக  உள்ள பறவைகள் என்னென்ன தெரியுமா?

29 October 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

ஜப்பானில் கிஜி என்று அழைக்கப்படும் பச்சை பீஸண்ட் அதன் கலாச்சாரத்தில் அமைதி மற்றும் அதிர்ஷ்டத்தின் பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது

பச்சை பீஸண்ட்

காமன் லூன் அதன் கருப்பு மற்றும் வெள்ளை இறக்கைகளுக்கு பெயர் பெற்றது. கனடாவின் நீர்நிலைகள், வனப்பகுதி போன்ற இயற்கை அழகை குறிக்கிறது

காமன் லூன்

மயில் இந்தியாவின் தேசியப் பறவையாக உள்ளது. அதன் நிறம் கருணை, அழகு மற்றும் இந்திய கலாச்சாரம் ஆகியவற்றை பசைச்சாற்றுகிறது.

மயில்

இங்கிலாந்தில் ஐரோப்பிய ராபின் தனித்துவமான சிவப்பு நிற மார்பு பகுதியை கொண்டது. இது நட்பு மற்றும் அரவணைப்பை குறிப்பதாக உள்ளது

ஐரோப்பிய ராபின்

தென்னாப்பிரிக்காவின்  நீல கொக்கு அதன் தோற்றத்திற்காக புகழ்பெற்றது. இது அமைதி, இயற்கை பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கிறது

நீல கொக்கு

வழுக்கை கழுகு 1782 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் தேசிய பறவையாக இருந்து வருகிறது. இது சுதந்திரம் மற்றும் வலிமையை குறிக்கிறது

வழுக்கை கழுகு

நியூசிலாந்து நாட்டின் தேசிய பறவையாக கிவி உள்ளது. இவை நீண்ட அலகு மற்றும் இரவுநேர வாழ்க்கைக்கு பெயர் பெற்றது

கிவி