04 SEP 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
ஏயு ஸ்மால் பைனான்ஸ் வங்கி அதிகபட்சமாக 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.25% வட்டி வழங்கி வருகிறது.
ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 8.2% வட்டி வழங்கி வருகிறது.
நார்த் ஈஸ்ட் பைனான்ஸ் வங்கி 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7% வட்டி வழங்கி வருகிறது.
சூர்யோதேய ஸ்மால் பைனான்ஸ் வங்கி 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 6.85% வட்டி வழங்கி வருகிறது.
உஜ்ஜிவான் ஸ்மால் பைனான்ஸ் வங்கி 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 8.25% வட்டி வழங்கி வருகிறது.
யூனிட்டி ஸ்மால் பைனான்ஸ் வங்கி 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.85% வட்டி வழங்கி வருகிறது.
உட்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 8% வட்டி வழங்கி வருகிறது.