இந்த உணவு வகைகளுக்கு எவ்வளவு GST தெரியுமா?

16 SEP 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

GST

நாம் கடைகளில் சாப்பிடும் தோசை முதல் பரோட்டா வரை ஒவ்வொரு உணவு பொருளுக்கும் தனித்தனி ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

தோசை

அதன்படி, தோசைக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

சிக்கன் பிரியாணி

தோசையை போலவே சிக்கன் பிரியாணுக்கும் 5% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

தின்பண்டங்கள்

சமோசா உள்ளிட்ட தின்பண்டங்களுக்கு 12% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

ஐஸ் க்ரீம்

அனைவரும் விரும்பி சாப்பிடும் ஐஸ் க்ரீமுக்கு 18% வரி விதிக்கப்படுகிறது. 

குளிர்பானங்கள்

குளிர்பானங்களுக்கு அதிகபட்சமாக 18% வரை ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

பரோட்டா

பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

இதையும் படிங்க