31 OCT 2024

1 ஆண்டுக்கான FD - தனியார் வங்கிகளின் வட்டி விகிதங்கள்!

Author Name : Vinalin Sweety K

Pic credit - Unsplash

ஆக்சிஸ் வங்கி

1 ஆண்டுக்கான FD-க்கு ஆக்சிஸ் வங்கி 6.7% வட்டி வழங்குகிறது.

பந்தன் வங்கி

1 ஆண்டுக்கான FD-க்கு பந்தன் வங்கி 8.05% வட்டி வழங்குகிறது.

சிட்டி யூனியன் வங்கி

1 ஆண்டுக்கான FD-க்கு சிட்டி யூனியன் வங்கி  7% வட்டி வழங்குகிறது.

சிஎஸ்பி வங்கி

1 ஆண்டுக்கான FD-க்கு சிஎஸ்பி வங்கி 7% வட்டி வழங்குகிறது.

டிஎஸ்பி வங்கி

1 ஆண்டுக்கான FD-க்கு டிஎஸ்பி வங்கி 7% வட்டி வழங்குகிறது.

டிசிபி வங்கி

1 ஆண்டுக்கான FD-க்கு டிசிபி வங்கி 7.1% வட்டி வழங்குகிறது.

ஃபெடரல் வங்கி

1 ஆண்டுக்கான FD-க்கு ஃபெடரல் வங்கி 6.8% வட்டி வழங்குகிறது.

மேலும் படிக்க