இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?

பாஸ்கர் சக்தி இயக்கத்தில் குங்குமராஜ், வைரமாலா ஜோடியாக நடித்துள்ள ‘ரயில்’ திரைப்படம் நாளை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சாஜி சலீம் இயக்கத்தில் நடிகர் விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘லாந்தர்’ படம் நாளை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் புதுமுக நடிகர் ஜேடி நடித்துள்ள ‘பயமறியா பிரம்மை’ படம் நாளை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பார்வதி திருவொத்து மற்றும் ஊர்வசி இணைந்து நடித்துள்ள படம் ‘உள்ளொழுக்கு’ படம் நாளை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நடிகர் பிஜு மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ’நடன்னா சம்பவம்’ படம் நாளை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஊர்வசி ரவுடேலா, சித்தார்த் போட்கே நடிப்பில் உருவாகியுள்ள ’ஜஹாங்கீர் நேஷ்னல் யுனிவர்சிட்டி’ படம் நாளை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ரோஹித் சரஃப், நைலா கிரேவால், பஷ்மினா ரோஷன் மற்றும் ஜிப்ரான் கான் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘இஷ்க் விஷ்க் ரீபவுண்ட்' படம் நாளை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

NEXT: இன்ஸ்டாவில் அதிக பாலோவர்களை கொண்ட டாப் 10 நடிகைகள்!