இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படம் பார்க்கலாம்… லிஸ்ட் இதோ!

கவின் நடிப்பில் கடந்த மே 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஸ்டார்’ படம் தற்போது அமேசான் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி திரையரங்கில் வெளியான ‘வருஷங்களுக்கு சேஷம்’ படம் தற்போது சோனி லிவ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

யோகி பாபு, ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள பூமர் அங்கிள் படம் தற்போது ஆஹா ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

விக்ராந்த் மாஸ்ஸி மற்றும் மௌனி ராய் நடிப்பில் உருவாகியுள்ள பிளாக் அவுட் படம் தற்போது ஜியோ சினிமா ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

இயக்குனர் வெங்கடேஸ்வராஜ் இயக்கத்தில் கஜராஜ், வினோத், ஜீவா ரவி நடிப்பில் உருவாகியுள்ள சிரகன் படம் தற்போது டெண்ட்கொட்டா ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

ஹன்சிகா மோத்வானியின் சிங்கிள்-ஷாட் த்ரில்லர் திரைப்படம் தற்போது ஆஹா ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

அக்‌ஷய் குமார், டைகர் ஷெரப் என இரண்டு அக்‌ஷன் ஹீரோக்கள் நடித்த படே மியான் சோடே மியான் படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸில் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

NEXT: சினிமாவில் இந்த பாகுபாடு வருத்தம் அளிக்கிறது – நடிகை ராஷி கண்ணா